Tuesday, June 24, 2008

After a long Gap

நீண்ட இடைவெளிக்கு பிறகு நான்.....
மீண்டும் எழுதலாம் என்று நினைத்து வந்துள்ளேன்
என்னுடைய தகவல் பலகை நீண்ட நாள் திறக்காத காரணத்தால்
முடக்கப்பட்டு விட்டது.
இனிமேல் தொடர்ச்சியாக எழுதலாம்...
முயற்சியும் அதுவே

No comments: