இன்று முதல் படி....
எடுத்து வைக்கும் முதல் அடி...
ஏற்றமுடன் அமைய
இறைவனை வேண்டுகிறோம்...
கவிதை-உலகம் பாலாஜிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறது...
இந்த நாள் இனிய நாள்...
ஆண்டவன் நல்லவனை கைவிடுறது இல்ல...இதெல்லாம் ஒரு சின்ன சாம்பிள் பீஸ்....
இப்படிக்கு
உங்கள்-நண்பன்
செம்மொழி கண்ணன்...
தமிழ் நாடு பெற்றெடுத்த
தங்க கம்பி...
உங்கள் உடன் பிறவா
அன்பு தம்பி....
(டேய் புது கோட்டை ராசா....உங்கல பின்னூடத்துல மீட் பண்றேன்...)
Tuesday, December 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நன்றிகள் நண்பா !
உங்கள் வாழ்த்துகள் என்னை என்றும் வாழ வைக்கும்!
//Ba"a"lajikku Oru vaazhthu //
நீ என்ன nameology நிபுணரா கூடுதலா ஒரு A-வ சேர்திருக்க ??
எம்புட்டு வாங்குற பேர மாத்த ??
//இன்று முதல் படி....
எடுத்து வைக்கும் முதல் அடி...
ஏற்றமுடன் அமைய
இறைவனை வேண்டுகிறோம்...
//
இறைவனை வேண்டுகிறோம்...
//கவிதை-உலகம் பாலாஜிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறது...//
நாங்களுந்தேன்...
//ஆண்டவன் நல்லவனை கைவிடுறது இல்ல...இதெல்லாம் ஒரு சின்ன சாம்பிள் பீஸ்....//
சாம்பிள் பீஸ் OK.
ஒரு லாரி சரக்கு வேன்னுமுன்ன எங்க ஆர்டர் போடணும் ??
//இப்படிக்கு
உங்கள்-நண்பன்///
(பாலாஜி) கடவுளே நண்பர்களிடம் இருந்து என்ன காப்பாத்து, எதிரிகள நா பாத்துக்குறேன்.
//செம்மொழி கண்ணன்...//
சேப்பு நிற font -ல பதிவு போடலையே, பிறகெப்படி ;(
கண்ணன்-ஆ கெஜட்டுல பேர மாத்தியாச்சா ??
//தமிழ் நாடு பெற்றெடுத்த
தங்க கம்பி...
//
அப்பா அவசரத்துக்கு அடகு கடையில வைக்கலாம்.
(எத வைக்கலாம் ;-][ )
//உங்கள் உடன் பிறவா
அன்பு தம்பி....
//
சந்தடி சாக்குல இவரு யூத்-அம்ல. இந்த பதிவு வாழ்த்து சொல்ல போட்ட மாதிரி தெரியல. தன்ன யூத்-நு சும்மா சொல்லிக்க போட்ட மாதிரி இருக்கு.
//(டேய் புது கோட்டை ராசா....உங்க"ல" பின்னூடத்துல மீட் பண்றேன்...)//
அச்சு பிழை இல்லாம மொதல்ல டைப் அடிரா கொய்யால...
நெக்ஸ்ட் மீட் பண்ணுவமா ??
டிஸ்கி:
தமிழ் பதிவுக்கு இங்கிலீஷ் டைட்டில்-ஆ ?
தமிழில் பேர் எழுதி english-ல initial போடும் பலரை போல்.
Post a Comment