விண் முட்டும் அளவு சந்தோசம் இருந்தாலும் கடல் ஆழம் அளவு துக்கம் இருந்தாலும் நீ நீயாக இரு...
இதை சொன்ன என்னோட நண்பர் சிகரெட் விட்டு மூணு மாசம் ஆச்சு..எப்புடிடா ஆச்சு-ன்னு கேட்ட சும்மா சூப்பரா எனக்கு சிம்பிள் ஸ்டோரி சொல்லி எனக்கு விளங்க வைத்தார். மனசு மூளையும் சின்க் ஆகணும். அப்படி ஆயிட்டா...நீங்க தான் சூப்பர் மேன். இவர் கிட்ட நிறைய மேட்டர் இருக்கு...
இந்த வாரம் லாவண்யா மேடம் சொன்ன செய்திகள்..சொன்ன புரியாது...பீல் பண்ணுங்க..



1 comment:
நல்ல கீது நைனா.. அப்பப்போ இதுமாதிரி டீ ஆத்துங்க எங்களமாதிரி, களைச்சி போய் வாரவ்களுக்கு, putthunnarchiyaa இருக்கும்ல ... என்ன நான் சொல்லுறது.
Post a Comment