சூரியன் கொஞ்சம்
தலை காட்ட
தென்றல் எந்தன்
தலை கோத
அமெரிக்க மண்ணில்
அழகான நடை....
அருந்திய உணவை
எரிப்பதற்கு...
அழுக்கை கொஞ்சம்
சலவை செய்தேன் - அதற்க்கு
சில்லறை கொஞ்சம்
செலவு செய்தேன்.
உன்னை சோம்பேறியாக்க
உலகத்தரம் வாய்ந்த
கருவிகள் தயாராய் உள்ளன...
மதிய உணவுக்கு
பின் மயக்கம் ஆனேன்..
கண்கள் சுழல
கவிதை முடிக்கிறேன்..
உறக்கத்திற்கு பின்னர்
உங்களை தொடருகிறேன்.
நான் மட்டும் உறங்குகிறேன்
கவிதை உறங்க மறுக்கிறது
ஷ்யாம் சுந்தர்
தலை காட்ட
தென்றல் எந்தன்
தலை கோத
அமெரிக்க மண்ணில்
அழகான நடை....
அருந்திய உணவை
எரிப்பதற்கு...
அழுக்கை கொஞ்சம்
சலவை செய்தேன் - அதற்க்கு
சில்லறை கொஞ்சம்
செலவு செய்தேன்.
உன்னை சோம்பேறியாக்க
உலகத்தரம் வாய்ந்த
கருவிகள் தயாராய் உள்ளன...
மதிய உணவுக்கு
பின் மயக்கம் ஆனேன்..
கண்கள் சுழல
கவிதை முடிக்கிறேன்..
உறக்கத்திற்கு பின்னர்
உங்களை தொடருகிறேன்.
நான் மட்டும் உறங்குகிறேன்
கவிதை உறங்க மறுக்கிறது
ஷ்யாம் சுந்தர்
No comments:
Post a Comment