காட்டில் படர்ந்த சிவப்பு கொடி
புகைப்பட கலைஞர் : மக்கா @ பகத்
நன்றி : மக்கா போட் டோக்ராபி
இவர் எடுக்கும் பெரும்பாலான (சரியாய் படிக்கவும், பெரும்பாலான - நீங்கள் பெரும் பலான என்று படித்தால் நான் பொறுப்பல்ல. உங்கள் தமிழ் ஆசிரியரே பொறுப்பு) படங்களுக்கு நான் எதாவது கிறுக்கி விவதுட்விடுவதுண்டு. அந்த வகையில் இங்கு உள்ளதும் ஒரு வகை கிறுக்கல்களே!
எழுதிட்டேன், தூக்கம் வரல..காத்திருக்கிறேன், அடுத்த கவிதைக்காக.
Click on the photo to enjoy the complete picture!!
நன்றி
ஷ்யாம் சுந்தர்
|
No comments:
Post a Comment