Saturday, February 28, 2009

என்னை போல இனி யாரும்....

எனக்கு திருமணம் முடிந்து மூன்று மாதம்...காதலித்த பெண்ணையே கை பிடித்த பாக்கியசாலி..திருமணம் முடிந்து நான் சென்னை அவள் பெங்களுரு. ஆரம்பத்தில் சமாளிக்கலாம் என்று நினைத்த பல விஷயங்கள் சவாலாகவே தினசரி எனது மனதுக்குள் ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட். அலுவலக சுமை, பெற்றோரிடம் பேச முடியாத நிலைமை, மனைவிக்கு நேரம் ஒதுக்காமை இவை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக புகை கிளப்ப, நாளடைவில் பட்டை கிளப்பும் அளவுக்கு..சொல்லி மாளாது.. அடுத்த பிறவி வேண்டுமா ? என்று யோசிக்க வைத்துள்ளது...இதை படிக்கும் நண்பர்கள்(நபர்கள்) என்னை போல மனைவி ஒரு ஊரிலும், நீங்கள் ஊரிலும் இருக்க கூடாது.. அதே போல, இருவரும் ஒரே துறையில் வேலை பார்க கூடாது..அதுவும் கணிபொறி வேலை கூடாது..

No comments: